ரூ.2 ஆயிரம் கடனுக்காக 2½ வயது ஆண் குழந்தையை கடத்தி வந்த தம்பதி!
ரூ.2 ஆயிரம் கடனுக்காக சக தொழிலாளியின், 2½ வயது ஆண் குழந்தையை ஜோலார்பேட்டையில் இருந்து கடத்தி வந்த தம்பதியை திருப்பூரில் போலீசார் பிடித்தனர். திருப்பூர் ரெயில் நிலையத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 2 வயது ஆண் குழந்தையுடன் ஒரு தம்பதி சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்தனர். இதனை ரெயில் நிலையம் முன்பு உள்ள ஆட்டோ டிரைவர்கள் பார்த்து சந்தேகப்பட்டு திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் ரெயில் நிலையத்துக்கு விரைந்து வந்து குழந்தையுடன் இருந்த … Read more