அரசு வாகனமா? இல்லை திமுக பிரமுகர் வாகனமா?
அரசு வாகனமா? இல்லை திமுக பிரமுகர் வாகனமா? கரூரில் அரசு முத்திரையுடன் கூடிய கார் ஒன்றில் திமுக கட்சி கொடி பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த கார் அரசு வாகனம் என்றும் சொல்லப்படுகிறது. கரூர் மாநகரில் ஒரு கார் ஒன்று விசித்திரமாக வளம் வந்து கொண்டியிருக்கிறது. அந்த காரில் அரசு முத்திரையுடன், இந்து சமய அறநிலைத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு – கரூர் மாவட்டம் என அச்சிடப்பட்ட பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது. அதே காரில் திமுக … Read more