வேலை கேட்டு மேனேஜரை சந்திக்க சென்ற காட்டு ராஜா! வைரலாகும் வீடியோ!
வேலை கேட்டு மேனேஜரை சந்திக்க சென்ற காட்டு ராஜா! வைரலாகும் வீடியோ! தனியார் அலுவலகத்தில் வேலை நடக்கும் நேரத்தில் சிங்கம் ஒன்று நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜுலாவில் தனியார் நிறுவன அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது சிங்கம் திடீரென ஒரு சிங்கம் அலுவலகத்திற்குள் நுழைந்தது. இதனை பார்த்த … Read more