புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!!
புதிய நீர்வழிதடம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில் சென்னையில் பல்வேறு – திறந்த மற்றும் மூடிய நீர்வழித்தடம் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மற்றொருபுறம் நீர்வழிதடம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் வாகன ஓட்டிகளுக்கும்; சாலைகள் நடந்து செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு … Read more