இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்!
இறந்த குழந்தையை துணிப்பையில் எடுத்து சென்ற தந்தை! அமரர் ஊர்தி இல்லை என்றதால் இவ்வாறு செய்ததாக தந்தை உருக்கம்! மத்திய பிரதேச மாநிலத்தில் இறந்த குழந்தையை கொண்டு செல்ல அமரர் ஊர்தி சேவை இல்லாததால் குழந்தையின் சடலத்தை துணிப்பையில் போட்டு சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தின்தோரி மாவட்டத்தில் உள்ள சகாஜ்புரி கிராமத்தை சேர்ந்தவர் சுனில் துர்வே. கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவியை பிரசவத்திற்காக அங்கு இருக்கும் … Read more