வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்!!

  வேலையில் இருந்த காவலரை கன்னத்தில் பலார் என்று அரைந்த பெண்… எக்ஸ் பக்கத்தில் வீடியோ வைரல்…   டெல்லி மாநிலத்தில் வேலையில் இருக்கும் காவலர் ஒருவரை பெண் ஒருவர் அறைந்த வீடியோ எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.   டெல்லி மாநிலத்தில் வேலையில் இருந்த காவலரை பெண் ஒருவர் தாக்கும் இந்த வீடியோவை எக்ஸ் பக்கத்தில் கர்காலேஸ் என்பவர் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த அந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் சீருடையில் உள்ள காவலரை கன்னத்தில் அறைந்தார். … Read more

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு குவியும் பாராட்டுக்கள்!!

சாலை விபத்தில் இறந்த தெரு நாய்யை தன் கைகளால் தூக்கி அகற்றிய காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. திருமுருகன் பூண்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றிவருபவர் பிரகாஷ். இவர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அம்மாபாளையம் பகுதியில் அவினாசி செல்லும் பிரதான சாலையில் கனரா வாகனம் விபத்தில் சிக்கி தெரு நாய் ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது. மேலும் அவ்வழியாக சென்ற பலரும் கண்டும் காணாமல் சென்ற நிலையில் அந்த நாய் சாலையிலேயே கிடக்கும் … Read more