நகங்களில் இந்த அறிகுறியா.. கட்டாயம் இந்த நோய் தான்!! மக்களே எச்சரிக்கை!!

நகங்களில் இந்த அறிகுறியா.. கட்டாயம் இந்த நோய் தான்!! மக்களே எச்சரிக்கை!! நம் கைகளில் உள்ள நகங்களின் வண்ணத்தை வைத்தே நம் உடலில் என்ன நோய் இருக்கிறது, என்ன சத்து குறைபாடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அதைத் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். * கை நகங்களில் புள்ளி புள்ளியாக இருக்கும் அல்லது கோடுகள் இருக்கும். இதை வைத்து அந்த காலங்களில் சிலர் உங்களுக்கு பணம் வரப்போகிறது என்றும் நிறைய பொருட்கள் … Read more