4 ஆண்டுகளில் 8 ஆண்களை மணந்த பெண்! பரிசோதனையில் HIV!
பஞ்சாப் மாநிலத்தில் பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்தது 8 ஆண்களை 30 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் தான் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்தை காரணம் காட்டி மக்களிடம் கொள்ளையடிக்கும் பெண் மற்றும் அவரது மூன்று கூட்டாளிகளையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண் கடந்த நான்கு ஆண்டுகளில் எட்டு பேரை திருமணம் செய்ததாகவும், திருமணமான ஒரு வாரத்திற்குள் அவர்களின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்துடன் தப்பி விடுவதாக … Read more