காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு விவகாரம்: 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா கடத்தல் வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு தந்தை கைது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த கிருத்திகாவையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீசார் கொண்டு வந்தனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாகுளத்தைச் சேர்ந்தவர் வினித். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகாவும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் வினித்தின் உறவினர் வீட்டில் இருக்கும்போது பெண்ணின் தந்தை நவீன் பட்டேல் மற்றும் … Read more