யாராவது இப்படி பண்ணுவாங்களா? இளைஞர் செய்த காரியத்தால் ஏற்பட்ட பரபரப்பு!

தேனி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை தயார் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.   இந்த காலத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் உள்ளனர். விதவிதமான போட்டோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு அதைதான் நாம் இதுவரைக்கும் பார்த்திருப்போம். ஆனால் இங்கு ஒருவர் தான் இறந்து விட்டதாக கூறி தனக்கு கண்ணீர் போஸ்டர் ஒன்றை உருவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.   … Read more