உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து!

உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறுமா?… ஆகாஷ் சோப்ரா பரபரப்பு கருத்து! இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று உறுதியாக சொல்ல முடியாது என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். இன்னும் சில நாட்களில் ஆஸ்திரேலியாவில் டி 20 உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளது. கடந்த ஆண்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ளது. இந்த முறை இந்த தொடரில் 16 அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கடைசியாக 2007 ஆம் அண்டு கோப்பையை வென்றது. அதன் … Read more

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

3 முறை தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்… இந்திய பவுலர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டி 20 உலகக்கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி 20 போட்டிகளில் இடம்பெறவில்லை. ஆனால், அவர் இந்தியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் வழக்கமான இடம்பெற்று வருகிறார். … Read more

டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து!

டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து! இந்திய அணியின் இளம் வீரர்களில் நம்பிக்கை அளிப்பவராக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த மிடில் ஆர்டர் வீரர்களில் ஒருவராக இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகியும், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டும் வளர்ச்சி பாதையில் சென்ற அவருக்கு கடந்த சில மாதங்கள் சறுக்கல்களாக அமைந்துள்ளன. காயம் காரணமாக அணியில் … Read more