ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்!
ஆவினில் இந்த பொருளின் விலை அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் மக்கள்! தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ,ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல் ,பதப்படுத்துதல் ,குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளை தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனம் தான் செய்து வருகின்றது.இந்த நிறுவனத்தின் மூலம் பால் ,தயிர் ,வெண்ணெய் ,பால் பவுடர் ,நெய் ,பால்கோவா,மைசூர்பாக் ,ஐஸ்கிரீம் போன்ற பாலினால் செய்யப்படும் பொருட்கள் தாயார் செய்யப்படுகின்றது. இந்நிலையில் கடந்த மாதம் தான் தமிழக அரசு உத்தரவு ஒன்றை … Read more