ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!!
ஆவின் பால் விலை திடீர் உயர்வு – பொதுமக்கள் அதிர்ச்சி!! கடந்த 1983 ஆம் ஆண்டு தமிழக அரசால் தொடங்கப்பட்ட ஆவின் நிறுவனம் தற்பொழுது வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆவின் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பால் பண்ணை வைத்திருப்பவர்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து தினமும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் பாலின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்து விற்று … Read more