பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் போராட்டம்! ஆவின் நிர்வாகம் கடும் பாதிப்பு மக்கள் அவதி!
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் இன்று முதல் போராட்டம்! ஆவின் நிர்வாகம் கடும் பாதிப்பு மக்கள் அவதி! பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பால் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வந்தனர். மேலும் இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கம் நிர்வாகிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் … Read more