மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்!
மாதவிடாய் காலங்களில் வயிற்று வலியை போக்கும் சீரகம்! இந்த சீரக தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.செரிமான பிரச்சனை சீராகும்.சீரகம் செரிமானத்திற்கு மிகவும் நல்லது .நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள். இந்த சீரகத் தண்ணீரை காலை வெறும் வயிற்றில் குடித்து வர செரிமான மண்டலம் சீராக இயக்கப்பட்டு செரிமான பிரச்சனைகளான அஜீரணம், வயிற்று வலி ,வயிறு உப்புசம், வாய்வு பிரச்சனை, நெஞ்செரிச்சல், போன்ற பிரச்சனைகள் எளிதில் குணமாகும். … Read more