முதல் வெற்றியை பெறுமா இந்தியா.? இந்தியா vs ஆப்கானிஸ்தான் இன்று மோதல்.!!

டி20 உலக கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெற்று வருகிறது. இதில், இன்று இரவு 7.30 மணிக்கு அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், முகமது நபி தலைமையிலான ஆப்கானிஸ்டன் அணியும் மோதுகின்றன. இந்திய அணி … Read more

ஜெய்ஸ்வால், துபே அதிரடி ஆட்டம்.! சென்னையை பந்தாடியது ராஜஸ்தான் ராயல்ஸ்.!!

ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 47வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அபுதாபியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக … Read more