நூதன முறையில் மோசடி செய்யும் ஹேக்கர்கள்! பொதுமக்களே உஷார்!
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே வங்கியில் அபரிவிதமான முன்னேற்றமடைந்து வருகின்றன. இன்ஸ்டன்ட் பேமெண்ட். பணப்பரிமாற்றங்கள் முதல் உடனடி கடன் ஒப்புதல் வரையில் பல்வேறு விதத்திலான சேவைகள் வழங்கப்படுகின்றன அதே நேரம் மற்றொரு புறம் மோசடியும் அதிகரித்து வருகின்றன. வங்கியின் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களை நிதி மோசடி குறித்து அடிக்கடி எச்சரிக்கை செய்து வருகின்றன சமீபத்தில் ஐசிஐசிஐ வங்கி கூட புதிய வகை நிதி மோசடி தொடர்பாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறது. வங்கி மோசடி செய்பவர்கள் … Read more