கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!!
கோடை வெயிலை சமாளிக்க போக்குவரத்து காவலர்களுக்கு ஏசி ஹெல்மெட்..அரசின் அசத்தலான ஐடியா..!! இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. மார்ச் மாதம் முதலே வெளியின் தாக்கம் அதிகரித்து காண்ப்படுகிறது. ஏப்ரல் மாதமும் அதே நிலைதான் தொடர்கிறது. இந்த நிலை நீடித்தால் மே மாதம் என்னவாகுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர். இதற்கிடையில் வெப்ப அலை மோசமாக இருப்பதால் பகலில் 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டுமென … Read more