AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்!
AC அறையில் புகை போட்டதன் விளைவு! இரண்டு உயிர்களை பலி கொடுத்த குடும்பம்! சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்பல், பொன்னி நகர், திருவள்ளூர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். 60 வயதான இவர் குரோம்பட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தன்னுடைய மனைவி புஷ்பலட்சுமி 55 வயதானவர். அவர்களது மகள் மல்லிகா 38 வயதானவர். அவருடைய மகனான விஷால் 11 வயது ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்களது … Read more