எனக்கு முதல்வர் பதவி வேண்டாம்!ஓபிஎஸ் அதிரடி முடிவு!
தமிழக சட்டமன்ற தேர்தல் மிக அருகில் உள்ள இந்த நேரத்தில் ஆளும் கட்சியான அதிமுகவை சேர்ந்த அனைவரின் கவனமும் தேர்தல் வெற்றியை தாண்டி, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை குறித்தே தற்போது அதிக அளவில் உள்ளது. ஆட்சிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக பதவி வகிக்கும் ஓ பன்னீர்செல்வம் ஆகி இருவரில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தலாம் என்ற பேச்சு கட்சிக்குள் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதைப் பற்றி அண்மையில் மூத்த அமைச்சர்கள் தெரிவித்த கருத்துக்கள் … Read more