நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! அதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!!
நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்! அதிர்ச்சியில் மூழ்கிய தமிழ் திரையுலகம்!! பிரபல நடிகர் ஜூனியர் பாலையா அவர்கள் உடல்நல குறைவு காரணமாக இன்று(நவம்பர்2) காலை காலமானார். இவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பழம்பெரும் நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள் மறைந்த மற்றொரு பழம்பெரும் நடிகரான டி.எஸ் பாலையா அவர்களின் மகன் ஆவார். நடிகர் ஜூனியர் பாலையா தமிழ் திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தவர். நடிகர் ஜூனியர் பாலையா 1975ம் ஆண்டு வெளியான மேல்நாட்டு … Read more