எதிர்நீச்சல் தொடரில் அடுத்த ஆதி குணசேகரன் யார்!!? நடிகர் வேல ராமமூர்த்தி என்ன கூறினார் தெரியுமா!!?
எதிர்நீச்சல் தொடரில் அடுத்த ஆதி குணசேகரன் யார்!!? நடிகர் வேல ராமமூர்த்தி என்ன கூறினார் தெரியுமா!!? சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்து வந்த ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் நடிப்பது பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் பேசியுள்ளார். நடிகர் வேல ராமமூர்த்தி அவர்கள் என்ன கூறினார் என்று பார்க்கலாம். இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் சன் தொலைகாட்சியில் எதிர்நீச்சல் தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் ஆதி குணசேகரன் கதாப்பாத்திரத்தில் … Read more