கமல்ஹாசனை கண்டு பயம் எல்லாம் இல்லை! நடிகர் மைக் மோகன் பேட்டி!
நடிகர் கமல்ஹாசன் அவர்களை கண்டு எனக்கு பயம் எல்லாம் இல்லை என்று பிரபல நடிகர் மைக் மோகன் அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மௌனராகம், கோபுரங்கள் சாய்வதில்லை, 24 மணி நேரம், நூறாவது நாள் போன்ற பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் மைக் மோகன் அவர்கள் நடித்துள்ளார். அதன் பிறகு தொடர்ந்து நடித்து வந்த நடிகர் மைக் மோகன் அவர்கள் 2008ம் ஆண்டு சுட்டபழம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி … Read more