ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்! அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை வெளியிடும் துல்கர் சல்மான்!அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிப்பு!! இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை கேரளாவில் நடிகர் திலகர் சல்மான் அவர்கள் வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், நடிகர் பாபி சிம்ஹா ஆகியோரது நடிப்பில் உருவான ஜிகர்தண்டா திரைப்படம் கடந்த 2014ம் வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. அப்பொழுது ஜிகர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் … Read more

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! 

ஓடிடியில் வெளியாகும் சந்திரமுகி 2 திரைப்படம்!!! அதிகாரப்பூர்வமாக தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகி வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. இதையடுத்து சந்திரமுகி திரைப்படத்தின் அடுத்த … Read more

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் ஜிகர்தண்டா 2! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் எஸ்.ஜே சூரியா மற்றும் நடிகர் ராகவா லாரனஸ் நடிக்கும் ஜிகர்தண்டா 2 திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் பாகம் 2014வது வருடம் … Read more