உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!!

உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!! இயக்குநர் சி.வி குமார் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் கூட்டணியில் வெளியான மாயவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளது. பிரபல சினிமா தயாரிப்பாளரான சி.வி குமார் அவர்கள் அட்டகத்தி, இறுதிச் சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து 2017ம் … Read more

பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…!

  பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…   நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிட்டுள்ளது. தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்துள்ளது.   நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த … Read more

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா!

100 கோடி பட்ஜெட்டில் நடிகர் தனுஷ் அவர்களின் அடுத்த திரைப்படம்! இந்த திரைப்படத்தில் இத்தனை நடிகர்களா! நடிகர் தனுஷ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படம் 100 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தான் நடிகர் தனுஷ் நடிக்கும் முதல் அதிக பட்ஜெட் கொண்ட திரைப்படம் ஆகும். நடிகர் தனுஷ் இயக்கவுள்ள இரண்டாவது திரைப்படமாகவும் இவர் நடிக்கவுள்ள 50வது படமாகவும் டி50 திரைப்படம் உள்ளது. இந்த திரைப்படம் குறித்து முக்கியமான தகவல்கள் … Read more