முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட்
முதல்வர் வாழ்கை வரலாறு கண்காட்சி – நடிகர் சிவகார்த்திகேயன் விசிட் திருச்சியில் தனியார் கல்லூரியில் “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி . முதல்வர் மு.க.ஸ்டாலினின் வாழ்கை வரலாறு புகைப்பட கண்காட்சிக்கு அமைச்ச்சர் கே.என்.நேருக்கு நன்றி என தெரிவித்தார். இதை … Read more