மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!

மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதி! மாஸாக அறிவித்த மாவீரன் படக்குழு!!   நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை மாஸான ஒரு வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது.   நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள படம் மாவீரன். மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் நடிகை அதிதி சங்கர் அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகர் சுனில், நடிகை சரிதா நடிகர் யோகி பாபு, இயக்குநர் … Read more

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!!

சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றவில்லை! இயக்குநர் மடோன அஷ்வின் பேட்டி!   மாவீரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்காக எந்தவொரு காட்சியும் மாற்றப்படவில்லை என்று மாவீரன் திரைப்படத்தின் இயக்குநர் மடோனா அஷ்வின் கூறியுள்ளார்.   இயக்குநர் மடோனா அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிக்கும் திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படத்தில நடிகை சரிதா, நடிகர் சுனில், நடிகர் யோகி பாபு, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில்  நடிக்கின்றனர். மாவீரன் படத்துக்கு பரத் சங்கர் … Read more

தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!

தீபாவளிக்கு வெயாகும்  படங்களின் பட்டியலில் ஜப்பான்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு! நடிகர் கார்த்தி தற்போது நடித்து வரும் ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டுக்கான தீபாவளி நாளன்று தமிழ் படங்கள் வெளியாவதில் போட்டி நிலவி வருகின்றது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும், நடிகர் எஸ்.ஜே சூரியா, நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்த … Read more