ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்!

raththam

ரத்தம் திரைப்படம் எப்படி இருக்கு? மக்களின் பார்வையில்! நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடித்துக் கொண்டிருந்த திரைப்படம் தான் ரத்தம். இப்படமானது 95சதவீதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது இந்த கொடூரமான சம்பவத்தையும், மன அழுத்தத்தையும் தாண்டி கடமை தவறாது இந்த ரத்தம் பட ப்ரமோஷன் விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி … Read more

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்?

மான நஷ்ட வழக்கு தொடரும் விஜய் ஆண்டனி : யார் அந்த பெண்? நடிகர் விஜய் ஆண்டனி குறித்து யூடியூப் சேனலில் பெண் ஒருவர் பேசிய விஷயங்கள் அனைத்தும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவை கண்ட இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி அவர்கள் பெண் மீது மான நஷ்ட வழக்கு தொடர போடுவதாக தெரிவித்துள்ளார். “மாஸ் தமிழ்நாடு” யூடிப் சேனல் இந்த பெயர் கேட்டவுடன் நமக்கெல்லாம் ஞாபகம் வருவது பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் … Read more

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு!

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் தொடரப்பட்டுள்ளது. நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் தயாரித்து 2016ல் வெளியிடப்பட்ட ஆய்வுக்கூடம் என்ற படத்தின் கதையை அனுமதியின்றி பயன்படுத்தி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாக கூறி, ராஜகணபதி என்பவர் படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், விசாரணையை வருகிற 18ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.இந்த நிலையில் பரணி … Read more