ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!!

ஒரே நாளில் போட்டி போட்டு மோதிக்கொண்ட அஜித் – விஜய்..!! 1996 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “வான்மதி” மற்றும் விஜய்யின் “கோயம்புத்தூர் மாப்பிளை” என்ற படங்கள் வெளியானது. இந்த இரு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி படங்களாக கொண்டாடப்பட்டது. 1997 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித்தின் “நேசம்” மற்றும் விஜய்யின் “காலமெல்லாம் காத்திருப்பேன்” என்ற படங்கள் வெளியானது. இரண்டு படங்களும் சுமாராகத் தான் ஓடின. 1997 … Read more