ரூ.130 கோடி பட்ஜெட்டில் ‘தளபதி 65’! 

இளையதளபதி விஜய்யின் 65வது படமாக ‘தளபதி 65’ ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டிருப்பதாகவும், படத்தின் பட்ஜெட் ரூ.130 கோடி என்று  திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  தற்பொழுது கொரோனா பொது  முடக்கத்தான் விஜய் நடிக்கும் மாஸ்டர் படபிடிப்பு ஆனது நிறுத்தப்பட்ட நிலையில் அவரது அடுத்த படத்திற்கான ஒப்பந்தம் ரெடியாகி வருகிறது.  எனவே விஜய்-முருகதாஸ் கூட்டணி ஆனது துப்பாக்கி, கத்தி, சர்கார் என மூன்று வெற்றிப்படங்களைக் கொடுத்த கூட்டணி மீண்டும் 4-வது முறையாக இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் … Read more

வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்? புதிய கட்சிப் பதிவு குறித்து அவரது தந்தை பேச்சுவார்த்தை

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிதாக ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்வது தொடர்பாக மத்திய டெல்லியில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தமிழகத்தில் இதுவரை சினிமா துறையிலிருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா வரிசையில் முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்படும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பின் வாங்கவே தற்போது நடிகர் விஜய் அந்த முதல்வர் நாற்காலி மீது மோகம் கொண்டு உள்ளார். இவருக்கு முன்னதாகவே … Read more

சேலஞ்ச் விட்ட நடிகர் மகேஷ்பாபு! நிகழ்த்திக் காட்டிய நடிகர் விஜய்!

தெலுங்கு திரை உலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு செய்த சேலஞ்சை ஏற்று, அதனை நிகழ்த்திக் காட்டினார் இளையதளபதி விஜய். தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபலங்கள் இடையே கிரீன் சேலஞ்ச் எனப்படும் ஹேஸ்டேக் மூலம் விடப்படும் சவாலானது பிரபலமாகி வருகிறது. இந்த நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார். அப்போது அவர் வீட்டின் தோட்டத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு அதனை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் #GreenIndiaChallenge எனும் ஹேஸ்டேக் மூலம் … Read more

லாக் டவுன்ல தளபதி விஜய் செய்ற வேலைய பாருங்க!!

தமிழ்சினிமாவில் முன்னணி  நடிகரான இளையதளபதி விஜய் தற்பொழுது படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கொரோனா பாதிப்பால்,  இந்த வருடம் இவருடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களிடம் அண்மையில் தெரிவித்துள்ளார். தற்பொழுது இவர் லாக் டவுன் பீரியடில் வீட்டில் இருக்கும் தளபதி விஜய் அதிக நேரம் தன்னுடைய நண்பர்களிடம் வீடியோ கால் பேசுவதிலேயே செலவிடுகிறாராம். நடிகர் விஜயின் குழந்தை பருவத்தில் இருந்து தற்பொழுது வரை ஒரே நட்பு … Read more

இளையதளபதியுடன் கைகோர்ப்பது உறுதி – அருண்ராஜா காமராஜ் நம்பிக்கை

இளையதளபதியுடன் கைகோர்ப்பது உறுதி – அருண்ராஜா காமராஜா நம்பிக்கை

விஜய் படத்தின் ஹீரோயின் வெளியிட்ட செம ஹாட் போட்டோ : அவரை ரசிகர்கள் முந்தானையை மூட சொல்லியா கலாய்ப்பது!

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் தான் இளைய தளபதி விஜய். இவர் பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். இந்த படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், குட்டி ஸ்டோரி பாட்டு’ என அடுத்தடுத்து வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் நாயகி மாளவிகா ஏற்கனவே முன்னணி விளம்பர மாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் மாடலாக இருந்த … Read more

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள்

சிறையில் கண்ணீர் வடிக்கும் 50 பிகில் கைதிகள் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தியேட்டரில் அதிகாலை சிறப்பு காட்சி திரையிடப்படவில்லை என்று ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்பதும், இதனையடுத்து சம்பவம் நடந்த அன்று 32 விஜய் ரசிகர்களும் நேற்று 18 ரசிகர்களும் என மொத்தம் 50 ரசிகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் தற்போது சிறையில் இருக்கும் பிகில் கைதிகளை பார்த்து அவர்களுடைய பெற்றோர்கள் … Read more

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி!

இந்த அதிவேகம் விஜய்க்கு மட்டும் தானா? தமிழக அரசுக்கு தமிழ் நடிகை கேள்வி! விஜய் நடித்த பிகில் திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி விஜய் ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்றது. இந்த படம் ஒரே வாரத்தில் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படம் ரிலீசான அக்டோபர் 25-ஆம் தேதி அதிகாலை காட்சி பெரும்பாலான திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரியில் மட்டும் ஒரு … Read more

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா?

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா? அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பிலும் உருவாகியுள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,சமீபத்தில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவருடைய அரசியல் ஆர்வத்தால் தானும் கதறி தொடர்ந்து தன்னை சார்ந்தவர்களையும் கதற விட்டு கொண்டிருக்கிறார்.  படத்தின் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை … Read more