அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா!
அம்மா வேடங்களில் கலக்கும் நடிகை கீதா! அம்மா வேடங்களில் உணர்ச்சிபூர்வமாக நடித்து வருபவர் தான் நடிகை கீதா. இவர் 80 கால கட்டங்களில் கவனிக்கப்பட்ட நடிகைகளில் முக்கியமானவர். அப்போது வெளியான புதுப்புது அர்த்தங்கள் திரைப்படமானது இவருக்கு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் சமீபத்தில் இவர் பிரபல நடிகர்களுக்கு அம்மா வேடங்களில் நடித்ததால் அவர்களின் அடையாளத்துடன் கூப்பிடுவதாகவும் இவரே கூறியுள்ளார்.குறிப்பாக ஜெயம் ரவி அம்மா, விஜய் அம்மா என்று கூப்பிடும் அளவுக்கு இவரின் நடிப்பு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. … Read more