தொழில் அதிபரை கரம் பிடித்த ஹன்சிகா….

தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியாவை திருமணம் செய்துகொண்டார். நடிகை ஹன்சிகா தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை காதலித்து வந்த நிலையில், புகழ் பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் இன்று திருமணம் நடந்து முடிந்தது. ஹன்சிகாவிற்கு கடந்த இரண்டாம் தேதியிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள முந்தோடா கோட்டையில் திருமண சடங்குகள் நடந்தது. முதல் நாளில் மருதானி வைக்கும், நிகழ்ச்சியும், இரண்டாவது நாளில் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலையில் மஞ்சள் வைக்கும் … Read more

திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும்  வீடியோ! 

Actress Hansika at the wedding celebration! Viral video on the Internet!

திருமண கொண்டாட்டத்தில் நடிகை ஹன்சிகா! இணையத்தில் வைரலாகும்  வீடியோ! தமிழ் படங்களில் கதாநாயகியாக வலம்வருபவர் நடிகை ஹன்சிகா. ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்த இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் அண்மையில்தான் தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தொழில் அதிபர் சோஹைல் கத்துரியா என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.இவர்களின் திருமணம் 450 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில்  … Read more

முதல்முறையாக நாசா பிரபல தமிழ் நடிகையின் பெயரை நட்சத்திரம் ஒன்றுக்குச்  சூட்டியுள்ளது!!

தமிழ், தெலுங்கில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் நடித்து அறிமுகமாகி அதன் பின் தேசமுத்ருடு என்ற தெலுங்கு படம் மூலம் ஹீரோயின் ஆனார். தனுஷின் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் தமிழுக்கு வந்தார்.  தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துள்ளார். இதையடுத்து மஹா படக்குழு புதிய போஸ்டரை நேற்று வெளியிட்டிருந்தது. வித்தியாசமாக இருந்த இந்த போஸ்டர் நேற்று வைரலானது. அவருக்கு நேற்று 29 வது பிறந்தநாள். அவரது பிறந்த நாளுக்கு … Read more

லைட்டிங் Girlலாக இருட்டில் ஜொலிக்கும் மின்மினிப்பூச்சியே!! தூக்கத்தை  தொலைத்த வலைவாசிகள்!

கொஞ்சும்  அழகாய் கொள்ளை கொள்ளும் நடிகை ஹன்சிகா மோத்வானி. இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி  அதனை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த லாக்டவுனில்  தனது உடலை கட்டுக்கோப்பாக உடற்பயிற்சியின் மூலம் தயாரித்து வருகிறார். அவ்வபோது விதவிதமான அங்கிள் போட்டோ எடுத்து அதன் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.  இவர் இந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து இதுவரை 49 படங்களை வெற்றிகரமாக நடித்துள்ளார். அவரது 50 படமாக மஹா படத்தை … Read more