எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!!

எனக்கு கல்யாணம் எல்லாம் ஆகல!!! ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கின்றது!!! பிரபல நடிகை பகீர் பேட்டி!!! பிரபல நடிகை ஒருவர் தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றும், ஆனால் ஒரு குழந்தை இருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகீரென்று பேட்டி அளித்துள்ளார். நடிகர் விமல் அவர்களின் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான களவானி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவர் களவானி திரைப்படத்தை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, மதயானைக் … Read more