கணவனுடன் நீச்சல் குளத்தில் படுஜோராக போஸ் கொடுத்த நடிகை நஸ்ரியா! 

சினிமா திரையுலகில் கொஞ்சும் அழகுடன் போஸ் கொடுக்கும் நடிகை நஸ்ரியா, நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி தமிழ் மக்களிடம் பெரிதும் பிரபலமானார். அதன்பின் ராஜா ராணி, திருமணம், நையாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். அதன்பின் ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுக்கும் அளவிற்கு திடீரென்று தெலுங்கு பிரபல நடிகை நடிகரை திருமணம் செய்து கொண்டார். அதன்பின் சில நாட்கள் படம் நடிக்காமல் இருந்த நிலையில் மற்ற நடிகர்களை போலவே  நஸ்ரியாவின் கணவரும் இவரை படம் நடிக்க … Read more