போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்!
போதை பொருள் கடத்தியதாக நடிகைகள் மீது வழக்கு! வசமாக சிக்கினர்! கன்னட திரையுலகில் நடிகை,ராகினி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் சிக்கியுள்ளனர்.இவர்களுக்கு எதிராக பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.இந்த சம்பவத்தால் கன்னட திரையுலகம் பரபரப்பாக உள்ளது.ஏற்கனவே போதைப் பொருள் விவகாரத்தில் கன்னட திரையுலகம் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னட திரையுலகில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடிகர்கள்,தயாரிப்பாளர்கள்,மென்பொருள் பொறியாளர்கள் என மொத்தம் 12 பேர் கைது … Read more