பிஜேபி மாநில செயற்குழு உறுப்பினர் போதைப்பொருள் கடத்தல்: வழியில் காரோடு கைது
பெரம்பலூர் மாவட்ட பிஜேபி துணைத்தலைவர், மற்றும் OBC அணி மாநில செயற்குழு உறுப்பினரான லுவாங்கோ அடைக்கலராஜ் என்கிற மாணிக்கம், திருச்சி அருகே 2 கிலோ போதைப் பொருளான அபின் கடத்தியதற்காக, திருச்சி அருகே ஹூண்டாய் காரோடு பிடிபட்டார். அந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் 4 கோடி ரூபாய் இருக்கும் என தெரயவந்துள்ளது. அண்மையில் ஜூன் 12ம் தேதி மாநிலத் தலைவர் முருகன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, கடத்தலில் கைதான … Read more