ரேஷன் அட்டைகளுக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி தான் கடைசி!! அரசு அதிரடி!!

ரேஷன் கார்டுகள் உடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு இந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஒரு இந்திய குடிமகனாக இருக்கும் அனைவருமே ஆதார் அட்டை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று ஆகும். ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய 12 இலக்க எண், வங்கிகள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பொது விநியோக முறை, வருமானவரி போன்றவற்றில் அடையாள அங்கீகாரத்திற்காக … Read more