அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..
அழுகிய நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !.. திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர் தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம் கிடந்தது. ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் … Read more