ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம்

ராஜலட்சுமி குரலை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர்… நட்சத்திர அந்தஸ்துக்காக விருமன் படக்குழு செய்த காரியம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிகையாக அறிமுகம் ஆகியுள்ள விருமன் திரைப்படத்தில் பாடகியாகவும் அறிமுகம் ஆகியுள்ளார். இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல … Read more

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் இயக்குனர் ஷங்கரின் மகள்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிதி ஷங்கர் நடித்துள்ள விருமன் திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே அவர் நடித்து முடித்துள்ள அயலான் … Read more

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர்

விருமன் ரிலீஸ் ஆகும் முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆன அதிதி ஷங்கர் இயக்குனர் ஷங்கரின் இளையமகள் அதிதி விருமன் திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார். இயக்குனர் ஷங்கர், ஈஸ்வரி தம்பதிக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற 2 மகள்கள் உள்ளனர். இவ்விருவரும் மருத்துவம் படித்தவர்கள். இவர்களை தவிர சங்கருக்கு அர்ஜித் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் சங்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடந்தது. இந்நிலையில், சங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் தமிழ்ப் படத்தில் ஹீரோயினாக … Read more