ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள்!!
ஆடி 18 ஆம் பெருக்கு தாலி கயிறு மாற்ற உகந்த நாள் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்று ஆடி பெருக்கு விழா.ஆடிப்பெருக்கில் தொடங்கிய எந்த ஒரு காரியமும் நன்றாக சிறக்கும் என்பது ஐதீகம்.இந்நாளில் எந்த ஒரு பொருள் வாங்கினாலும் அவை பன்மடங்கு பெருகி நன்மை பயக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை.அதன்படி ஆடி பெருக்கன்று மக்கள் தங்கம் வாங்கி சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்நாளில் நகை கடைகளில் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் தங்கம் வாங்க முடியாதவர்கள் ‘குண்டு மஞ்சள்’ வாங்கி … Read more