ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்!
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வெளிவந்த குட் நியூஸ்! நிதி அமைச்சர் வெளியிட்ட தகவல்! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக அரசின் திருத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு … Read more