சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு?
சூடுபிடிக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்! சபாநாயகரின் முடிவு? மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல, அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து, அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி விவகாரத்தில் தற்போது மிகவும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அதிமுகவிலிருந்து … Read more