அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!
அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more