அதிமுகவுக்கு தாவிய திமுகவின் முக்கிய நிர்வாகிகள்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அனைத்து நேரத்திலும் கட்சித்தாவல் இருக்கும் என்றாலும் கூட தேர்தல் நேரத்தில் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும் இவை அனைத்து கட்சிகளுக்குமே நடைபெறும் ஒன்றுதான் ஆனாலும் தங்களுடைய கோவை மாவட்ட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஆளும் தரப்பில் தாவி இருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது. இந்த விவகாரத்தை கண்டித்து தான் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ஆர்ப்பாட்டம் முதல்கொண்டு நடத்திப்பார்த்தார் அதன் பிறகும் கட்சியின் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன இப்போது ஓரளவிற்கு சுவரொட்டிகளை அகற்ற அனுமதி … Read more

உதயநிதியை எச்சரித்த உடன்பிறப்பு!

காவல்துறையினர் லாடம் கட்டி விடுவார்கள் உங்கள் அப்பாவிற்கு மிசாவில் நடந்தது ஞாபகம் இருக்கின்றதா என்று உதயநிதிஸ்டாலினை திமுக தொண்டர் ஒருவர் எச்சரித்து இருக்கின்றார். திருப்பூரை சேர்ந்த கலையரசன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பற்றி விமர்சனம் செய்திருப்பது இப்போது வைரல் ஆகி வருகின்றது அதில் தம்பி உதயநிதி நீங்க ஒரு கூட்டத்தில் பேசிய மிரட்டல் பேச்சை கேட்டேன் நானும் உங்க கட்சிக்காரன் தான் பல வருடங்களாக அரசியலில் இருக்கும் அனுபவத்தில் கூறுகின்றேன் காவல்துறையிடம் ஒட்டவும் கூடாது … Read more

எம்ஜிஆர் ஆக மாறிய ஓபிஎஸ்! கையெடுத்துக் கும்பிட்ட வேளச்சேரி மக்கள்!

புயலின் தாக்கம் காரணமாக பெய்த கனமழையால் கனமழையால் வேளச்சேரியில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து கொண்டது அந்த பகுதியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார் முட்டி அளவு நீர் தேங்கி இருக்கின்ற பகுதிகளில் அவர் தன்னுடைய வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு பார்வையிட்டு பொது மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றார் இது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. வேளச்சேரி தொகுதி முன்னரே சதுப்புநில பகுதி என்ற காரணத்தால், அங்கே மழை நீர் தேங்குவது … Read more

பொறாமையில் பொசுங்கும் ஸ்டாலின்! செங்கோட்டையன் கிண்டல்!

தொடர்ச்சியாக பொய் பிரச்சாரம் செய்து வரும் திமுக மக்களின் முன்பு நம்பிக்கை இழந்துவிட்டது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார் தென்சென்னை வடக்கு மேற்கு மாவட்டம் டி நகர் பகுதிகளில் தேர்தல் பணி சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று உரையாற்றினார் அப்போது அவர் தெரிவித்ததாவது அதிமுக அரசு தமிழக மக்களுக்காகவும் தமிழக நலனுக்காக பல திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றது. பலதுறைகளில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் இருக்கின்றது தொடர்ச்சியாக … Read more

கரை கடந்த புயல் ! புயலின் வேகத்தை மிஞ்சிய முதல்வர் !

நிவர் புயல் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக இன்று பிற்பகல் 2 30 மணி அளவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடலூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. நிவர் புயல் ஆடிய கோர தாண்டவத்தால் கடலோர மாவட்டங்களில் மிக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது இதன் காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றது தாழ்வான பகுதியில் தண்ணீர் சூழ்ந்து இருக்கின்றது பல ஆயிரக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்து இருக்கின்றனர் மரங்கள் விழுந்த காரணத்தால் மின்கம்பங்கள் … Read more

அவசர அவசரமாக கூட்டணியை அறிவித்ததன் பின்னணி என்ன! வெளியானது மர்மம்!

தமிழ்நாட்டில் பாஜக 60 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு இருக்கின்றது என்ற முருகனின் பேட்டி பாஜக தலைமையில் தான் கூட்டணி என்ற வீட்டில் துரைசாமியின் கருத்து வேல் யாத்திரைக்கு தமிழக அரசால் அனுமதி மறுக்கப்பட்டது அதைத் தொடர்ந்து பாஜக மற்றும் அதிமுக இடையே நடந்த வார்த்தை போர்கள் இவ்வாறான அரசியல் சூழலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வரும் தேர்தலில் தொடருமா என்ற கேள்வி குறியே தமிழக அரசியலில் பெரிதாக இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சரும் … Read more

நிவர் புயலை எதிர்கொள்வதற்கு அதிமுக போட்ட அசத்தல் திட்டம்! அசந்துபோன எதிர்க்கட்சிகள்!

திமுகவினருக்கு அனுபவம் இருக்கின்றதோ அல்லது இல்லையோ அதிமுகவினருக்கு வர்தா புயல் மற்றும் கஜா புயல் என பல பயிர்களை பாடம் கற்பித்து விட்டு சென்றிருக்கின்றது அதேபோல அந்த புயல்களை முதல்வரும் துணை முதல்வரும் அவரவர் ஆட்சிக்காலத்தில் திறம்பட செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த நிலையில் பெரிய புயலை சமாளித்து அவர்கள் இந்த மழை காலத்தையும் மக்கள் சிரமமின்றி சமாளிப்பதற்கு பல திட்டங்களை வகுத்து இருக்கிறார்கள் நிவர் புயலையும் எதிர்க்கொள்ள சுறுசுறுப்பாக வலம் வந்து … Read more

முதல்வரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதிலைக் கேட்டு! அதிர்ந்து போன ஆளும் தரப்பு!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் வரும் ஜனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கின்றார். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, சென்ற ஏழு மாதங்களாக எந்த ஒரு வெளி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் அதேநேரம் காணொளி மூலமாக நாள்தோறும் பல கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி வந்தார் ஸ்டாலின். சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார் அறைக்குள் இருந்து … Read more

உதவி பொறியாளர்களுக்கு முதல்வர் கொடுத்த சூப்பர் பரிசு! கடு கடுக்கும் உதவி பொறியாளர்கள்!

தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை ஆகிய துறைகளில் சுமார் 15,000 உதவி பொறியாளர்கள் பணி செய்து வருகிறார்கள். அவர்கள்தான் இம்மூன்று துறைகளுக்குமான அடிப்படை பணிகளை செய்து கொடுப்பவர்கள். இந்த உதவி பொறியாளர்களுக்கு சமீபத்தில் கிருஷ்ணன் கமிட்டி அளித்த பரிந்துரையின் பெயரில், ஒரு பரிசை அளித்தருக்கின்றார் முதல்வரும் நெடுஞ்சாலைதுறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி உதவி பொறியாளர்கள் அந்த பரிசை பற்றி நம்மிடம் தெரிவித்தார்கள். தமிழக அரசின் கீழ் பணியாற்றும் உதவி பொறியாளர்களுக்கு திமுக … Read more

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு! பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்!

சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், ஆகியோர் வரவேற்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம் மே மாதம் நடக்க இருக்கின்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து சட்டசபைக்குள் அனுப்ப வேண்டும் என்பதில் பாஜகவின் தலைமை மிகத் தீவிரமாக இருக்கின்றது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான, அமித்ஷா … Read more