கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்!
கவுர்மென்ட் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! வாகனம் வாங்க அரசே வழங்கும் முன்பணம்! தற்போது நிதித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட தகவலின் படி இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்க விரும்பும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய பணநிலைக்கு ஏற்ப முன்பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக அரசில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ரூ 6 முதல் 14 லட்சம் வரையில் முன்பணம் தொகை அளிக்கப்படுகின்றது. … Read more