தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!!
தனி ஒருவனாய் நின்று வெற்றி பெற்றுக் கொடுத்த மேக்ஸ்வெல்! அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸ்திரேலியா!! நேற்று(நவம்பர்7) நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலமாக ஆஸ்திரேலிய அணி அரையிறுதி போட்டிக்கு மூன்றாவது அணியாக தகுதி பெற்றுள்ளது. நேற்று(நவம்பர்7) நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் 39வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. … Read more