இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்?
இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்தும் தண்ணீர் குடிக்கக் கூடாது… அவ்வாறு செய்தால் என்ன ஆகும்… நாம் பெரும்பாலும் எந்த ஒரு பொருள் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். அதுமட்டுமில்லாமல் முக்கியமாக பலருக்கும் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பார்கள். அவ்வாறு செய்வதால் நன்மை இருக்கிறதா அல்லது தீமை இருக்கிறதா என்று தெரியாமல் நாம் அந்த பழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளோம். பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் நமக்கு நன்மை கிடைப்பது என்பது மிகச் … Read more