சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு?

Another Jaybeam to host in Salem! Chief's Action Order!

சேலத்தை அச்சுறுத்தும் கொரோனா! இந்த மாவட்டத்தில் ஊரடங்கு? கொரோனா தொற்றானது சீனா நாட்டில் தோன்றியதாக இருந்தாலும் அதன் பாதிப்பு அனைத்து நாடுகளிலும் பெரும் அடியகா இருந்தது.பொருளாதார ரீதியாகவும் அனைத்து நாடுகளும் பின்னடைவை சந்தித்தது.இன்றுவரை பல நாடுகள் பொருளாதார பின்னடைவிலிருந்து மீள முடியாமல் உள்ளது.அவ்வாறு பார்க்கும் பொழுது இலங்கை, கொரோனா தொற்று காரணமாக பொருளாதார ரீதியாக அதிகளவு பின்னடைவை சந்தித்துள்ளது. அதனால் அந்த நாட்டில் அடிப்படை தேவையான பருப்பு,சர்க்கரை போன்றவை ஆயிரக்கணக்கில் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நமது இந்தியாவில் தற்போது … Read more

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் மீண்டும் பொது முடக்கம்:? முதல்வர் ஆலோசனை!! பிரிட்டனில் மரபியல் மாற்றம் அடைந்த வீரியமுள்ள கொரோனவைரஸ் பரவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.புதிய வகை கொரோனவைரஸினால் மீண்டும் உலக நாடுகள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.இது மட்டுமின்றி பல நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவையை முற்றிலும் ரத்து செய்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒருவருக்கு மரபியல் மாற்றம் … Read more