வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டி… அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி!!

  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றவது ஒருநாள் போட்டி… அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணி..   வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.   வெஸ்ட் இண்டீஸ் நாட்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் ஒருநாள் தொடர் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இந்திய அணி இரண்டு போடீடிகள் கொண்ட டெஸ்ட் … Read more

புதிய கல்விக் கொள்கையை சாடிய நடிகர் சூர்யா!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா, நடிகராக மட்டுமல்லாமல் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். ஏழைக் குழந்தைகளுக்கு இலவச கல்வியை  பெற்றுத்தர, இவரும் இவரது குடும்பமும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில் தற்பொழுது வெளியான புதிய கல்விக் கொள்கையை சரமாரியாக சாடியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: முப்பது கோடி மாணவர்களுக்கு எதிர்காலத்தை தீர்மானிக்கும் புதிய கல்வி கொள்கையை நிறைவேற்ற ஏன் இத்தனை அவசரம்?              … Read more