திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!!
திமுக எம்எல்ஏக்களுக்கு மட்டும் தான் இடம் அதிமுகவிற்கு இல்லை!! வாக்குவாதத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள்!! ராமநாதசுவாமி திருக்கோயிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட பொதுவிருந்தில் அதிமுகவினருக்கு இடமில்லை என கூறியதால் அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பொது விருந்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் திருக்கோயில் நிர்வாகத்தால் கோவில் திருக்கல்யாண … Read more